மதுரையில் கைதான நால்வரும் இன்று பெங்களூருவில் முன்னிலை

மதுரை: மதுரையில் கைதான நான்கு பயங்கரவாதிகளையும் மேல் விசாரணைக்காக இன்று டிசம்பர் ஒன்றாம் தேதியன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி அனுமதி வழங்கினார். மதுரையில் அப்பாஸ் அலி, சம்சும் கரீம் ராஜா, முகம்மது அயூப் அலி, சம்சுதீன் என்ற கரு வாயன் ஆகிய நான்கு பயங் கரவாதிகளும் தேசியப் புலனாய்வு அமைப்பினரால் ஞாயிறன்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களை செவ்வாயன்று மதுரை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்கறிஞர் அர்ஜூன் முன்னி லையாகி கைதான நால்வரும் மைசூரு, சித்தூர், நெல்லூர், கொல்லம், மலப்புரம் ஆகிய 5 இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!