விஷால் தரப்பு மீது சரத்குமார் புகார்

பிளவை உண்டாக்கி நடிகர் சங்க ஒற்றுமையைச் சீர்குலைத்துவிட்டதாக விஷால் தரப்பினர் மீது நடிகர் சரத்குமார் குற்றம்சாட்டி உள்ளார். நடிகர் சங்கம் நன்றாகச் செயல்பட வேண்டும் என்றும் நடிகர் நடிகைகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றும் தாம் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். "சங்கத்தின் பொதுக்குழுவில் கலந்து கொள்வதில் எனக்கு அதிக ஆர்வம் இல்லை.

என்னைப் பற்றி ஊழல் புகார்களைக் கூறுகிறார்கள். முதலில் ஒரு தொகையை ஊழல் செய்துவிட்டதாகக் கூறினர். பின்னர் இன்னொரு தொகையைச் சொன்னார்கள். இப்போது ஒரு தொகையைச் சொல்கிறார்கள். ""நடிகர் சங்கத்தில் மோதல், அடிதடி, தகராறு என்று கேள்விப்பட்டேன். எனது மனைவி மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டேன். நடிகர் சங்கம் என்றால் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஆனால் பிளவும், மோதலும் ஏற்படுவது வேதனை," என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!