நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஐஃபோன் திருட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பாஜக உறுப்பினர் ரமாதேவி ஆகியோரின் ஐஃபோன் கைபேசிகள் திருட்டு போயுள்ளன. நவம்பர் 29ஆம் தேதி மதிய உணவுவேளையில் நாடாளுமன்றத் தில் மூன்றாம் தளத்தில் உள்ள அறை ஒன்றில் தமது ஐஃபோனை மேசையில் வைத்திருந்தார். பின் னர் அங்கிருந்து புறப்படும் சம யத்தில் தனது ஐஃபேன் மாய மானது கண்டு யெச்சூரி திடுக் கிட்டார்.

இதையடுத்து உடனடி யாக பேலிசில் புகார் அளித்தார். அதேபோல டிசம்பர் 1ஆம் தேதி பாஜக எம்பி ரமாதேவியும் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக தனது அலுவலக அறையின் மேசை யில் ஐஃபேனை வைத்துவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபேது அவரது அக் கைபேசி காணாமல் பேனது. எங்கு தேடியும் கிடைக்காததால் ஐஃபேன் திருட்டுபேனதாக ரமா தேவியும் பேலிசில் புகார் அளித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!