நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூட உத்தரவு

இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத் தரவு பிறப்பித்துள்ளது. நெடுஞ் சாலைகளில் அமைந்துள்ள மதுக் கடைகளின், மதுக்கூடங்களின் உரிமங்களை 2017 மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கக் கூடாது என்று அந்த உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

அதாவது, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் எந்த மதுக்கடைகளும் இல்லை என் பதை மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும் என்று தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமை யிலான மூவர் நீதிபதிகள் குழு ஆணையிட்டுள்ளது. மாநில அரசுகளின் தலைமைச் செயலாளரும் போலிஸ் தலைமை அதிகாரியும் இந்நடவடிக்கை களை அமல்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'அரைவ் சேஃப்' என்ற லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் தொடுத்த பொதுநல வழக்கை அடுத்து உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!