கருணாநிதி நலம்பெற சில நாட்கள் ஆகலாம்

சென்னை காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் திமுக தலைவர் மு.கருணாநிதி நலம்பெற இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று திமுக கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு, தேதி குறிப் பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட் டுள்ளது. அக்கூட்டத்தில் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கருணா நிதிக்குத் திடீர் உடநலக் குறைவு ஏற்பட்டதால் திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படு வதாக திமுக பொதுச்செயலர் அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!