வெற்றி தேடித் தந்த கரகாட்டம்

அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினத்தை முன்னிட்டு தேசிய தொழிற்சங்க காங்கிரசின் அரசுசாரா அமைப்புகளான வெளிநாட்டு ஊழியர்கள் நிலையமும் வெளிநாட்டுப் பணிப் பண்கள் நிலையமும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

வெளிநாட்டு ஊழியர்கள், சிங்கப்பூருக்கு ஆற்றிவரும் உதவிகளை மதித்து, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களைப் பெருமைப்படுத்தும் நோக்கத்துடன் அந்த நிகழ்ச்சிகளுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் ஏற்பாடு செய்த கேளிக்கை நிறைந்த அந்த திறனாளர்கள் நிகழ்ச்சி, வெளிநாட்டு ஊழியர்களிடம் காணப்படும் பலதரப்பட்ட ஆற்றல்களை வெளிக்கொணர்வதாக இருந்தது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட திறன் போட்டியில் கரகாட்டம் ஆடி வென்ற வேலுச்சாமி முனியப்பராஜ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!