திருவள்ளுவர் திருநாள் விழா: தமிழர் - கன்னடர் பேரணி

பெங்களூர்: திருவள்ளுவரின் 2048வது பிறந்தநாளை முன் னிட்டு பெங்களூர் தமிழ்சங்கத் தின் சார்பில் பெங்களூரில் நேற்று திருவள்ளுவர் திருநாள் விழா மற்றும் தமிழர் - கன்னடர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. அல்சூர் ஏரி எதிரே நா.நீல கண்டன சதுக்கத்தில் அமைந் துள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். விழாவில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.தருண் விஜய் பேசினார்.

"தமிழர்கள் தங்கள் பண் பாட்டுக்கூறுகளை எந்தக் காலத் திலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. உலகின் உன்னதமான பண்பாடு தமிழர் களுடையது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் ஒரு மைப்பாடு காக்கப்பட வேண்டு மானால் திருவள்ளுவரின் திருக்குறளை வடஇந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று தருண் விஜய் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!