பொன்.ராதா: வன்முறையின் பின்னணியில் திமுக

சென்னை: மெரினா ஜல்லிக்கட்- டுப் போராட்டத்தில் நடந்த வன்- முறையின் பின்னணியில் சில கட்சிக்காரர்கள் உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. தி.மு.க.வினர் இதில் ஊடுருவி இருப்பதாக பல வலைத்தளங்கள் காண்பிப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் குற்றம் சாட்டி யுள் ளார். காக்கி உடையில் காவல்துறை- யினர் மட்டும் இருந்தனரா? மற்ற சக்திகள் இருந்ததா? இருந்தால் காவல்துறை ஏன் கண்டு கொள்- ளாமல் இருந்தது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத் திராவிடக் கட்சிகள் பகைமையை மறந்து மக்களுக் காகப் பாடுபட வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!