அதிரடி வீரர்கள் காணவில்லை

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் பயிற்சியை முடித்துக் கொண்டு பீகாருக்குத் திரும்ப வேண்டிய 59 அதிரடி வீரர்கள் காணாமல் போனதால் மத்திய காவல்துறை படை அதிர்ச்சியடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் 600 வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை முடித்ததும் அனைவரும் பீகாரின் கயாவில் உள்ள முகாமுக்குத் திரும்ப வேண்டும். ஆனால் ரயிலில் வந்த வீரர்களில் 59 பேர் வழியில் இறங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மத்திய காவல்துறை இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!