விரைவில் தேர்தல்: ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடை பெற வாய்ப்புள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் (படம்) தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற திமுக இளையரணி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், தேர்த லுக்கு திமுகவினர் தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தி னார். தமிழக அரசியல் களம் பர பரப்பாக உள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற இருந்ததாக தகவல் வெளியானது.

இதில் சட்டப்பேர வையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அதில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது தவறான தகவல் என்று நேற்று ஸ்டாலின் செய்தி யாளர்களிடம் தெளிவுபடுத்தினார். இதையடுத்து அவர் இளையரணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!