பெருமாளுக்கு முதல்வரின் ரூ.5.5 கோடி நகைகள் காணிக்கை

கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஏழுமலையானுக்குச் சாலகிராம ஹாரம் சார்த்தப்பட்டது. அவ்வகையான சாலகிராம ஹாரம், மகர ஹாரத்தை சந்திரசேகர ராவ் (நடுவில்) காணிக்கையாக வழங்கினார். தமிழகத் தின் கோவையில் உள்ள கீர்த்திலால் காளிதாஸ் நிறுவனம் இந்நகைகளை வடிவமைத்தது. படம்: ஊடகம்

விவரம்: epaper.tamilmurasu.com.sg