வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க வணிகர் சங்கங்கள் தடை

சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடுத்து அறி விக்கப்பட்டபடி, வெளிநாட்டு குளிர்பானங்களை தமிழக வணிகர்கள் புறக்கணித்துள்ள னர். மார்ச் 1 முதல் அக்குளிர் பானங்களை விற்க வணிகர்கள் சங்கம் தடையும் விதித்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி வீணடிக்கும் போராட்டத் தில் நேற்று வணிகர்கள் ஈடுபட்டனர். அப்போது மாநிலம் முழுவதும் மார்ச் 1ஆம் தேதிக்கு முன்பு வரை விற்பனை செய்யப் பட்டது போக மீதம் இருந்த குளிர்பானங்களை வணிகர்கள் கீழே கொட்டி புறக்கணித்தனர்.

குளிர்பானங்களை கீழே கொட்டும் வணிகர்கள் படம்: ஊடகம்

மேலும் செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!