புதிய ரூ.10 நோட்டு விரைவில் அறிமுகம்

புதுடெல்லி: புதிய ரூ.10 நோட்டு களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, புதிய ரூ.500 ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், ரூ.10 நோட்டு கள் புதியதாக அச்சடிக்கப்பட்டுப் புழக்கத்தில் விடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு தொடர் வரிசையைக் கொண்ட ரூ.10 நோட்டுகள் புழக்கத்தில் உள் ளன. அவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!