5,000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

தேனி: போடி மலை அடிவாரம் அருகே 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய, பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக் கப்பட்டது. இது இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ளது. பெரிய குடுவையும் அதற்குள் சிறிய குடுவையும் காணப்படுகி றது. இவை சிவப்பு, கருப்பு வண்ணத்தில் உள்ளன. "மேலும் குடுவையின் ஓரிடத்தில் ஆங்கில எழுத்தான 'எம்' போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. தாழிகளில் பெரிய எலும்புகளும் பழமையான கத்தியும் இருந்தன. தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்," என்கிறார் கள ஆய்வின்போது தாழியைக் கண்டெடுத்த பேராசிரியர் மாணிக்கராஜ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!