நூதன முறையில் பண விநியோகம்: அதிமுக மீது திமுக புகார்

சென்னை: ஆர்கே நகரில் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டுவதில் அரசியல் கட்சியினர் தீவிரமாக உள்ளது. அந்த வகை யில் சசிகலா தரப்பினர் வாக்கா ளர்களுக்கு நூதன முறையில் பணம் விநியோகிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானியிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட் டுள்ளது. வடசென்னை மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு இணை அமைப்பாளரான எஸ்.ஜெபதாஸ் பாண்டியன் நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் தலை மைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!