அதிகாரிகளை எதிர்க்கும் ஆளும் கட்சி எம்எல்ஏ ‘சோம்பேறிகளே எதிரி’ என்கிறார்

சென்னை: ஆளுங்கட்சி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து கொண்டே மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம், மதுக்கடை களை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் என அசத்தும் திருப்பூர் தெற்குத் தொகுதி ஆளும் கட்சி எம்எல்ஏ குணசேகரன் செயல்பட மறுத்து சாக்குப்போக்கு சொல்லும் சோம்பேறிகளான அரசு அதிகாரி களைச் செயல்பட வைக்கவே தான் போராடுவதாகத் தெரி வித்தார். எம்எல்ஏ குணசேகரன் தமிழ் நாட்டின் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பள்ளிகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றச் சொன்னதாகவும் அதற்குத் தேர்வுகள் இருக்கின் றன என்று கூறி, உரிய நட வடிக்கை எடுக்காமல் முதன்மைக் கல்வி அலுவலர் தாமதப்படுத்தி வந்ததாகவும் கூறினார்.

ஆளும் கட்சி எம்எல்ஏ குணசேகரன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!