காவல்நிலையத்தில் பெண் கொலை

மெய்ன்பூரி: உ.பி. மாநிலத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத் திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தொகுதியில் இச்சம்பவம் நடைபெற்றது. உ.பி. மாநிலம், மெய்ன்பூரி நகரைச் சேர்ந்த இருவருக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த இருவரில் ஒருவர் எதிராளியான பெண்ணைக் காவல் நிலை யத்தில் வைத்தே சுட்டுக்கொன்றார். கொலையாளி கைதானார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!