வங்கியில் கள்ள நோட்டுகளை செலுத்தியவர் கைது

ஒன்றில் கள்ளநோட்டுகளைச் செலுத்தியவர் கைதானார். கோடாக் மகேந்திரா வங்கியில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் 26 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்தார். அந்த ரூபாய் நோட்டு களை வங்கி ஊழியர்கள் ஆய்வு செய்தபோது அவை கள்ளநோட்டு கள் என்று தெரியவந்ததையடுத்து, அதை டெபாசிட் செய்த ஆல்வின் கிறிஸ்டோபர் என்ற 34 வயது நபரைப் போலிசார் கைது செய் தனர். ஆல்வினிடம் மேற்கொண்ட விசாரணையில், "நான் பணம் வசூல் செய்யும் பணி செய்கிறேன். சென்னைப் பெரியமேட்டை சேர்ந்த ஒருவரிடம் இந்தப்பணத்தை வசூல் செய்த பின்னர் அந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தேன். அவை கள்ளநோட்டு கள் என்று எனக்குத் தெரியாது," என்று தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!