இந்தியா-சைப்ரஸ் உடன்பாடு

புதுடெல்லி: இந்தியாவும் சைப்ரசும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங் களில் கையெழுத்திட்டுள்ளன. மேலும் பிரதமர் மோடியும் சைப் ரஸ் அதிபர் நிகோஸ் அனாஸ்டாசி யாடெசும் வன்முறைகளுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எதி ராக தீர்க்கமான முறையில் போரா டவும் உறுதி தெரிவித்துள்ளனர். இரு தலைவர்களும் இருதரப்பு உறவு, பரஸ்பர அக்கறைக்குரிய வட்டார, அனைத்துலக விவ காரங்கள் குறித்து விவாதித் தனர்.