மறுசீராய்வு மனு: விடுவிக்கக் கோரும் சசி

சென்னை: சொத்துக்குவிப்பு வழக் கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்ட னையை எதிர்த்து சசிகலா நடரா ஜன் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து அவர் விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் நம் பிக்கையுடன் காத்திருக்கின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்காண்டு தண்டனையை அடுத்து பெங்களூருவில் உள்ள பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவர் சிறைக்குச் சென்றதை அடுத்து அதிமுகவில் பல்வேறு குழப்பங்களும் பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் தற் போது உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!