மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்நிலையில், கோவையில் மக்கள் விழிப்புணர்வு, மனித உரிமை மற்றும் சமூக நீதிப் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. போதனூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி நடந்த இப்போராட்டத்தில் குழந்தைகளும் பெண்களும் திரளாகப் பங்கேற்றனர். இதேபோல் இப்பகுதியில் புதிய மதுக்கடைகளைத் திறக்க இந்து மக்கள் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!