தலாய் லாமா ஆசி

இந்தியாவின் மெக்லியோட் கஞ்ச் என்ற இடத்தில் உள்ள சுக்லாகாங் கோயிலில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் நான்சி பெலோசியை சால்வை போர்த்தி வரவேற்கிறார் திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா. ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் வசிக்கும் தர்மசாலாவுக்கு நான்சி பெலோசி நேற்று வருகையளித்தார். படம்: ஏஎஃப்பி