தண்ணீர் பஞ்சம்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி: தமிழகத்தில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தால் மக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத் தின் பல்வேறு பகுதிகளிலும் தண் ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வேலூர், திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் குடிநீர் விநியோ கம் சரிவர நடைபெறுவதில்லை என அப்பகுதி மக்கள் புகார் எழுப்பி வருகின்றனர். சென்னை யிலும் கூட குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்க ளில் அனுமதியின்றி போர்வெல் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உதகையில் கடந்த பல நாட்களாகவே தண் ணீர்ப் பஞ்சம் நிலவுவதாகவும், பல முறை இதுகுறித்து முறையிட்ட போதிலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என்றும் பொதுமக்கள் குறை கூறுகின்றனர். இந்நிலையில் ஊட்டி தாவரவி யல் பூங்கா அருகே நேற்று முன் தினம் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது பெரியளவிலான தண்ணீர் சேமிக்கும் 'டிரம்'களை அவர்கள் சாலையில் குவித்தனர்.

தண்ணீர் விநியோகிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள். படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!