நீர், மோர் பந்தல்கள் அமைத்துள்ள ஓபிஎஸ் அணியினர்

கோடை காலத்தில் நீர், மோர் பந்தல்கள் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என அதிமுகவினருக்கு காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா ஆண்டுதோறும் அறிவுறுத்துவார். அவரது வழியைப் பின்பற்றி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் தமிழகம் முழுவதும் நீர், மோர் பந்தல்களை அமைத்துள்ளனர். இந்தப் பந்தல்களில் தர்பூசணிப் பழங்கள், இளநீர், நுங்கு ஆகியவையும் விநியோகிக்கப்படுகின்றன. அக்னி நட்சத்திரம் முடியும் வரை இப்பந்தல்கள் செயல் படும் என்று கூறப்படுகிறது. படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!