இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப் பாலம்

அசாம்: அசாம், அருணாச்சல பிரதேசத்தை இணைக்கும் ஆற்றுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 26ஆம் தேதி திறந்து வைக்கிறார். பிரம்மபுத்ரா நதியின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. 9.15 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலம், மும்பையில் உள்ள பாந்த்ரா=வொர்லி பாலத்தைவிட 3.55 கி.மீ. அதிக நீளமுடையது. இதன்மூலம் நாட்டின் மிக நீளமான பாலமாக இது உருவெடுத்துள்ளது. 950 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் 60 டன் எடை கொண்ட ராணுவ டாங்கிகளையும் தாங்கும் திறன் கொண்டது. மேலும் இந்தப் பாலத்தால் அசாம், அருணாச்சல பிரதேசம் இடையிலான பயண நேரத்தில் 4 மணி நேரம் குறையும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!