அற்புதம்மாளுக்கு ஆதரவாக மூன்று எம்எல்ஏக்கள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கடந்த கால் நூற்றாண்டாக சிறை வாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு பரோல் அளிக்க வேண்டும் என அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களான தனியரசு, தமிமூன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் இவர்களை சட்டப்பேரவை வளாகத் தில் சந்தித்து பேரறிவா ளன் தாய் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார். படம்: சதீஷ்