குறைந்த கட்டணத்தில் 102 வயதிலும் மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவர்

போபால்: மருத்துவ கலந்தாலோசனை கட்டணமாக வெறும் முப்பது ரூபாய் மட்டுமே வசூலிக்கும் புனேவைச் சேர்ந்த மருத்துவருக்கு வயது 102. வாரத்தில் ஏழு நாட்களும் தனது நோயாளிகளுக்காக மருத்துவ சேவையாற்றும் மருத்துவர் பல்வந்த கத்பாண்டே, தினமும் ஏழு மணி நேரம் அயர்வில்லாமல் உழைக்கிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர், எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்ததைத் தவிர தனக்கு வேறு எந்த உடல்நலக் கோளாறும் ஏற்பட்டதில்லை என்று கூறும் அவர் தற்போதைய நவீன உலகில் தவறான உணவுப் பழக்கம் காரணமாக புதுப்புது நோய்கள் வருகின்றன என்றும் கூறினார். தான் மருத்துவமனையில் இருக்கும்போதே உயிர்விட விரும்புவதாகவும் அவர் சொன்னார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

15 Oct 2019

சேமித்த 90 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுக்க முடியாத அதிர்ச்சியில் ஆடவர் மரணம்