‘தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும்’

மதுரை: தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற
கோரிக்கைக்கு உண்ணாவிரத போராட்டம் நடத்த
அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. மதுரை உயர் நீதிமன்ற
கிளையில் வழக்கறிஞர் பகவத் சிங் இந்த வழக்கைத்
தொடுத்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அந்த ஆடவரை மடக்கிப் பிடித்த ஒரு பெண் போலிஸ், தனது காலணியக் கழற்றி  சரமாரியாக அந்த ஆடவரைத் தாக்கினார். படம், காணொளி: இந்திய ஊடகம்

11 Dec 2019

மாணவிகளைக் கிண்டல் செய்த ஆடவரை ‘ஷூ’வால் ‘வெளுத்த’ பெண் காவலர்

சுவீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நோபெல் பரிசு வழங்கும் விழாவில் பொருளாதாரத்திற்கான நோபெல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி இந்திய பாரம்பரிய உடையணிந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.  படம், காணொளி: ஊடகம் / டுவிட்டர்

11 Dec 2019

வேட்டி, சேலையில் சென்று நோபெல் பரிசு பெற்ற அபிஜித் - எஸ்தர் தம்பதி