முதல்வரைப் புறக்கணிக்கும் அதிமுக அதிகாரபூர்வ நாளேடு நிர்வாகம்

சென்னை: அதிமுகவின் இரு அணிகளை இணைப்பதற்கான முயற்சிகள் நீடித்து வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி மற்றும் தினகரன் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இதன் எதிரொலியாக தினகரன் தரப்பு கட்டுப்பாட்டில் உள்ள அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது எம்ஜிஆர்’ நிர்வாகம், முதல்வர் சம்பந்தப்பட்ட செய்திகளை இருட்டடிப்பு செய்யத் துவங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முதல்வர், அமைச்சர்களின் புகைப்படமோ, செய்தியோ ‘நமது எம்ஜிஆர்’ நாளேட்டில் இடம்பெறவில்லை.

Loading...
Load next