மலேசியா: 766 சட்டவிரோத வெளிநாட்டு பாதுகாவலர்கள் கைது

கோலாலம்பூர்: மலேசியாவில் இந்த ஆண்டு குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளில் இந்தியா, நேப்பாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட பல வெளிநாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத பாதுகாவலர்கள் 766 பேர் கைது செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 2015ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மேற்கொண்ட சோதனைகளில் 13 முதலாளிகள் கைது செய்யப்பட்டனர் என்றும் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் முஸ்தபார் அலி கூறினார்.

Loading...
Load next