இந்தியா, இலங்கை பேச்சுவார்த்தை

இந்தியா, இலங்கை பேச்சுவார்த்தை

1 mins read

சென்னை: கடல் எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்திய-=இலங்கை கடற்படையினர் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது தொடர்பாக கிழக்குப் பகுதி இந்தியக் கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்மையில் ராமேசுவரம் மீனவர்களைத் துப்பாக்கியால் சுட்டது இந்திய கடற்படையினர் இல்லை என்றார்.