திருவாரூரில் பலமுனை போட்டி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் சட்டப்பேரவை தெகு திக்கு இம்மாதம் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள் ளது. வேட்பு மனுத் தாக்கல் நாளை (ஜனவரி 3) தொடங்கி வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என் றும் 28ஆம் தேதி பதிவாகும் வாக்கு கள் 31ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள் ளது. இந்த அறிவிப்பு வெளியான தும் சென்னை அண்ணா அறிவால யத்தில் திமுக பொருளாளர் துரை முருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட நிர்வாகி களுடன் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி னார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவாரூர் தொகு திக்கான திமுக வேட்பாளர் 4ஆம் தேதி (நாளை மறுதினம்) அறிவிக் கப்படுவார். தமிழகத்தில் மட்டுமல் லாமல் மத்தியிலும் ஆட்சி மாற்றத் துக்கு இத்தேர்தல் வழிவகுக்கும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!