தமிழகத்தில் பருவ மழை முடிவுக்கு வந்தது

சென்னை: தமிழகத்தைப் பலவாறு சீரழித்த வடகிழக்கு பருவ மழை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "வடகிழக்குப் பருவ மழையைப் பொறுத்த வரை தமிழகம், கேரளா, புதுச்சேரி, தமிழகத்தை ஒட்டி யுள்ள தெற்கு ஆந்திரா, ராயலசீமா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஜனவரி 2ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. "சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத் துடன் காணப்படும். வெப்ப நிலையானது குறைந்தபட்ச மாக 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் அள வுக்கும் நீடிக்கும். தமிழகத் தின் உட்பகுதி மாவட்டங் களில் மூடுபனியும் நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் உறை பனியும் நிலவும். வெப்பம் அதிகமாக இல்லாததால் மர இலைகளில் இருந்து ஆவி யாதல் நடைபெறாது. அது தான் பனியாக மாறும். அதைத்தான் உறைபனி என்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!