சுடச் சுடச் செய்திகள்

மனைவி மரணம்: அதிர்ச்சியில் கணவரும் இறந்த சம்பவம்

‘நீ இல்லாமல் நான் இல்லை’ என்று மனைவியிடம் எப்போதும் சொல்லியபடியே வாழ்ந்துவந்த கன்னியாகுமரி சுங்கான்கடை - கருப்புக்கோடு பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலப் பிள்ளை, 96, என்பவர், உடல் நலமில்லாத தன் மனைவி தாணுபாய், 86, வெள்ளிக்கிழமை காலமானதை அறிந்து அதிர்ச்சியில் சிறிது நேரத்தில் தானும் மரணமடைந்துவிட்டார். இத்தம்பதியரின் இரு புதல்வர்களும் இதைத் தெரிவித்தனர். படம்: தமிழக ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon