சுடச் சுடச் செய்திகள்

நச்சு சாராயத்துக்கு ஏழு பேர் பலி

வேலூர்: நச்சு சாராயம் அருந்திய 7 பேர் உயிரிழந்த சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள பாத்ராக் மாவட்டத்தில் உள்ள பாரிகாட் கிராமத்தைச் சேர்ந்த சிலர் நச்சு சாராயம் எனத் தெரியாமல் அருந்தியுள்ளனர். இதையடுத்து அவர்களில் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 7 பேர் பலியாகி உள்ளனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon