நாடாளுமன்றத்திற்கு நவீன உடையில்  வந்த இளம் பெண் உறுப்பினர்கள்

புதுடெல்லி: பிரபல வங்காள நடிகைகளான மிமி சக்ரபோர்த்தியும் நுஸ்ரத் ஜகானும் (படம்) இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களாகக் களம் இறங்கி வெற்றி பெற்றார்கள்.

இவர்கள் தங்களது அடையாள அட்டையுடன் நவீன உடையில் நாடாளு மன்றத்திற்கு முன் நின்று புகைப்படம் எடுத்து அதைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றினர்.

ஆனால் அவர்களது உடைக்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ள போதும், இந்தப் புதிய மாற்றத்தைப் பலர் வரவேற்றுள்ளனர்.

“எங்கள் ஆடைகள் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். ஆனால் குற்றப் பின்னணி கொண்டு ஊழல் மிகுந்து கறை படிந்திருந்தாலும் புனிதமாக ஆடைகளை அணிந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி ஏன் கவலைப்படுவ தில்லை,” என்று நடிகைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!