மும்பையில் இடிந்து விழுந்த கட்டடம்; குறைந்தது நால்வர் பலி

மும்பை நகரில் நான்கு மாடி கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் பலர் அதன் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அவசர சேவை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் குறைந்தது நால்வர் இறந்ததாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

“கட்டட இடிபாடுகளில் மக்கள் பலர் சிக்கியுள்ளனர். தேடல், மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன,” என்று மும்பையின் தலைமைத் தீயணைப்பு அதிகாரி பிஎஸ் ரஹாங்டலே தெரிவித்தார். “இந்தக் கட்டடத்திற்குப் பக்கத்திலுள்ள கட்டடங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. அவற்றிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

பத்து நாட்களில் மும்பையில் கனமழை காரணமாக கட்டடம் ஒன்று தரைமட்டமாவது இது இரண்டாவது முறை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!