பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததாக காஷ்மீரில் தந்தை, மகள் கைது

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் காஷ்மீரைச் சேர்ந்த 50 வயதான தாரிக் அகமது ஷா என்பவரும், 23 வயதான அவரது மகள் இன்ஷா ஜானும் கைதாகி உள்ளனர். புல்வாமாவில் துணை ராணுவப் படை மீது பயங்கரவாதி அடில் அகமது தலைமையில் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இந்நிலையில் பயங்கரவாதி அடில் அகமதுவை காஷ்மீருக்குள் அழைத்து வந்த மாக்ரே என்பவர் அண்மையில் கைதானார். இதையடுத்து தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு முன்பு அடில் அகமதுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தாரிக்கும் அவரது மகளும் கைதாகி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!