மருத்துவமனைகள் மீது பூமழை தூவி வாழ்த்தும் விமானங்கள்

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்­றைத் தடுத்து, ஒழிக்­கும் பணி­யில் மருத்­து­வர்­கள், துணை மருத்­து­வப் பணி­யா­ளர்­கள், காவல்­து­றை­யி­னர் உள்­ளிட்­டோர் அய­ராது களப்­பணி ஆற்றி வரு­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு முப்­ப­டை­க­ளின் சார்­பாக இன்று நன்றி செலுத்தப் படும் என்று முப்­ப­டைத் தள­பதி விபின் ராவத் அறி­வித்­துள்­ளார்.

அதன்­படி, வடக்கே ஸ்ரீந­க­ரில் இருந்து தெற்கே திரு­வ­னந்­த­பு­ரம் வரை­யி­லும் கிழக்­கில் திப்­ரு­க­ரில் இருந்து மேற்­கில் கட்ச் வரை­யிலும் போர் விமா­னங்­கள் வான்­சா­க­சங்­களில் ஈடு­ப­ட­வுள்­ளன.

அப்­போது, கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிகிச்சை அளித்து வரும் முக்­கிய மருத்­து­வ­ம­னை­கள் மீது மலர்­மாரி பொழி­யப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!