மருத்துவமனைகள் மீது மலர் பொழியும் போர்விமானங்கள்

இந்தியாவின் சுகாதார பணியாளர்களுக்காகவும் கொரோனா கிருமிப்பரவலுக்கு எதிராகப் போராடும் மற்ற பல அதிகாரிகளுக்காகவும் நன்றி தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் இராணுவப் படை போர்விமானங்களை அனுப்பி நாடெங்குமுள்ள பல்வேறு மருத்துவமனைகளின் மீது மலர்களைப் பொழிய வைத்துள்ளது. அத்துடன், துறைமுகங்களில் உள்ள கடற்படைக் கப்பல்களுக்கும் ஒளியூட்டப்பட்டுள்ளன.

முன்னிலைப் பணியாளர்களுக்கான நன்றியுணர்வை வெளிப்படுத்து வகையில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இந்திய ஆயுதப்படைத்தலைவர் பிப்பின் ராவாட்டும் ஆகாய, நில மற்றும் கடற்படைத் தலைவர்களும் நேற்று அறிவித்தனர்.

இந்தியா நுழைவாயில், செங்கோட்டை, தேசிய போலிஸ் நினைவிடம் ஆகிய இடங்கள் மட்டுமின்றி ஸ்ரீநகர், மும்பை, சென்னை உள்ளிட்ட நகர்களிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளின்மீது இந்த விமானங்கள் மலர்களைப் பொழிந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!