தங்கம் இறக்குமதி 99.95% குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த முப்பதாண்டுகளில் இல்லாத அளவிற்குத் தங்கம் இறக்குமதி குறைந்துபோனது.

2019 ஏப்ரலில் 110.18 டன் தங்கம் இறக்குமதி செய்யப் பட்ட நிலையில், இவ்வாண்டு ஏப்ரலில் 99.95% குறைவாக, அதாவது வெறும் 50 கிலோ மட்டுமே இறக்குமதி செய்யப் பட்டது. பணமதிப்பு அடிப்படையில் பார்க்கும்போது 2019 ஏப்ரலில் 3.97 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு தங்கம் இறக்குமதி செய்யப் பட்ட நிலையில் கடந்த மாதம் அது 2.84 மில்லியன் அமெரிக்க டாலராகச் சரிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!