தெலுங்கானாவில் மே 29ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஹைதராபாத்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கை மே 29ஆம் தேதி வரை தெலுங்கானா மாநில அரசு நீட்டித்துள்ளது. ஆனாலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நேற்று பேசிய தெலுங்கானா முதல்வர், “ மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் அனைத்தும் இங்கு பொருந்தும்.

"ஆனால் சிவப்பு மண்டல பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்கப்படும். இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

"பச்சை மண்டலங்களில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும் ஹைதராபாத்தில் சில கடைகள் திறக்கப்படுவது குறித்தும்

மே 15ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

"ஹைதராபாத் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு ஊரடங்கைக் கடுமையாக பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!