இன்று முதல் துவங்கும் ரயில் போக்குவரத்து

புது­டெல்லி: கடந்த 50 நாட்­க­ளாக ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வும் ஊர­டங்­கால் முடங்­கி­யுள்ள நிலை­யில் ரயில் போக்­கு­வ­ரத்து இன்று முதல் மீண்­டும் துவங்­கு­கிறது.

முதற்­கட்­ட­மாக டெல்­லி­யில் இருந்து 15 முக்­கிய நக­ரங்­க­ளுக்கு ரயில்­கள் இயக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்­கெ­னவே பல்­வேறு மாநி­லங்­களில் உள்ள புலம்­பெ­யர்ந்த தொழி­லா­ளர்­களை அவர்­க­ளு­டைய சொந்த மாநி­லங்­க­ளுக்கு அனுப்பி வைக்­க­லாம் என மத்­திய அரசு அறி­வித்­தது. இதை­ய­டுத்து சில சிறப்பு ரயில்­கள் மட்­டும் இயக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள பய­ணி­கள் ரயில் போக்­கு­வ­ரத்­தும் செவ்­வாய்க்­கி­ழமை (இன்று) முதல் தொடங்­கப்­படும் என ரயில்வே நிர்­வா­கம் அறிவித்தது.

பய­ணி­கள் ரயில் போக்­கு­வ­ரத்து படிப்­ப­டி­யாக தொடங்­கும் என்­றும் மிக விரை­வில் டெல்லி அல்­லா­மல் பிற நக­ரங்­களில் இருந்து இயக்­கப்­படும் ரயில்­கள் குறித்து அறி­விக்­கப்­படும் என்றும் ரயில்வே துறை தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!