ஊழியரைக் காக்க, நோயாளிக்கு உதவ சேவையாற்றும் 'செவிலி'

கொரோனா கிருமிக்கு எதிரான போரில் தமிழக அரசு எடுத்துவரும் பெரும் முயற்சிகளில் நவீன தொழில்நுட்பங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக ‘செவிலி’ என்ற மனித இயந்திரம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.

ரெனால்ட் நிஸ்ஸான் நிறுவன ஆதரவுடன் இடம்பெறும் இத்திட்டத்தின்படி மேலும் அதிக எண்ணிக்கையில் இந்த 'செவிலி'கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு இந்தச் 'செவிலி'கள் சேவையாற்றும்.

மருத்துவப் பணியாளர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்பை இவை குறைக்கும்.

காணொளித் திரை, உரையாடல் வசதி, உணவு, மருந்தைக் கொண்டு கொடுக்கும் ஆற்றல் முதலான பலவற்றையும் கொண்ட எளிமையான இந்தச் செவிலிகளை இந்துஸ்தான் பல்கலைக் கழகம் வடிவமைத்து உருவாக்கி உள்ளது.

முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!