ஒரு ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிர் செய்த இருவர் கைது

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் , கொடைக்கானலில் உள்ள
தூண்பாறை சுற்றுலாத் தல வனப்பகுதிக்குள் ஒரு ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரை வளர்த்து வந்த இருவரை போலிசார் கைது செய்தனர் .
விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த உலர்
கஞ்சா , கஞ்சா செடிகளையும் போலிசாரும் வனத்துறையினரும் தீயிட்டு அழித்தனர் .

உலர்த்தப்பட்ட கஞ்சா மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா செ டி
பயிரிடப்பட்டிருப்பதையும் கண்டு போலிசார் அதிர்ச்சி
அடைந்தனர் .

இவ்விவகாரம் தொடர்பில் கொடைக்கானலைச் சேர்ந்த
சக்திவேல், பிரசாந்த் ஆகிய இருவரையும் கைது செய்த போலிசார் , உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி, வீரமணியைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!