இரண்டு மாதத்தில் பள்ளிகள் திறப்பு

புது­டெல்லி: அனைத்து மாநில கல்­வித் துறை செய­லா­ளர்­க­ளு­டன் மத்­திய பள்ளி கல்­வித்­துறை செய­லா­ளர் ஆலோ­சனை நடத்­தி­னார். அத­னைத் தொடர்ந்து மனி­த­வ­ள மேம்­பாட்­டுத்­துறை அமைச்­சர் ரமேஷ் பொக்­ரி­யால் டுவிட்­டர் மூல­மாக ஓர் அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளார்.

“தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் பள்­ளி­களை திறப்­பது சம்­பந்­த­மாக என்ன செய்­ய­லாம் என்­பது குறித்து பெற்­றோர்­கள், ஆசி­ரி­யர்­க­ளி­டம் இருந்து பல்­வேறு வேண்­டு­கோள்­கள் எங்­க­ளுக்கு வந்­துள்­ளன. அதன் அடிப்­ப­டை­யில் பள்ளி பாடத்­திட்­டத்­தில் சில பாடங்­களை குறைக்­க­லாம் என்று திட்­ட­மிட்டு இருக்­கி­றோம். அதே­போல வரும் கல்வி ஆண்­டில் பள்­ளிக்­கூ­டத்­தின் நேரத்­தை­யும் குறைப்­பது குறித்­தும் ஆலோ­சித்து வரு­கி­றோம்,” என்­றார்.

மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பள்ளிகளை அடுத்த 2 மாதத்­தில் திறக்க மத்­திய அரசு திட்­ட­மிட்டுள்ளது. பாடத் திட்­டம் முத­லில் 10ஆம் வகுப்பு, பிளஸ்2 ஆகி­ய­வற்­றில் குறைக்­கப்­படும்,” என்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!