மருத்துவர்கள், தாதியருக்கு விமானக் கட்டணத்தில் சலுகை வழங்கும் இண்டிகோ நிறுவனம்

கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் மருத்துவர்களும் தாதியரும் முதல்நிலை வீரர்களாக இருந்து, தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவதைப் பாராட்டும் விதத்தில் அவர்களுக்கு விமானப் பயணக் கட்டணத்தில் 25% சலுகை வழங்குகிறது இண்டிகோ நிறுவனம்.

இண்டிகோ நிறுவனத்தின் இணையத்தளம் வாயிலாக விமானச் சீட்டுக்கு முன்பதிவு செய்யும்போது, இந்த சலுகைக்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விமான நிலையத்தில், ‘செக் இன்’ நடைமுறையின் போது, தாங்கள் பணியாற்றும் மருத்துவமனையின் அடையாள அட்டையை, அவர்கள் காண்பிக்க வேண்டும்.

இந்தாண்டு இறுதி வரை இந்த சலுகை திட்டம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!