தாஜ்மகால் பொதுமக்களுக்குத் திறப்பு

இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்றான தாஜ்மகால் இன்று மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. முகலாய மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட அந்தக் கல்லறை வளாகம் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 17- ஆம் தேதி முதல் இன்றுவரை மூடப்பட்டிருந்து.

தாஜ்மகாலை பார்வையிட ஒரு நாளைக்கு 5,000 பேர் அனுமதிக்கப்படுவர். சமூக இடைவெளி முறை, கை சுத்திகரிப்பானின் பயன்பாடு போன்ற சில அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!