‘வியப்பூட்டும் வெற்றியை பாஜக பெறும்’

புது­டெல்லி: மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி அவ­ரது நந்­தி­

கி­ராம் தொகு­தி­யில் தோல்­வி­யைத் தழு­வு­வார் என்­றும் பாஜக வியப்­பூட்­டும் வெற்­றி­யைப் பெறும் என்­றும் பாஜக தேசிய தலை­வர் ஜே.பி. நட்டா கூறி உள்­ளார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "மேற்­கு­வங்­கத்­தில் நந்­தி­கி­ராம் தொகு­தி­யில் மம்தா தோல்­வி­யைத் தழு­வு­வார். இவர் அத­னால் வேறு தொகு­தியை தேடிக்­கொண்­டி­ருக்­கி­றார். இங்கு எதிர்­பா­ராத வியப்­பூட்­டும் வெற்­றியை பாஜக பெறும்.

"மம்தா வெளி­யே­று­வ­தையே மக்­கள் எதிர்­நோக்கி காத்­தி­ருக்­கின்­ற­னர். முதல் இரு கட்­டத் தேர்­த­லில் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் சரிந்­து­விட்­டது. பாஜக ஆட்சி இங்கு வரு­கிறது என்­பது தெளி­வாகிறது.

அசாம் மாநில மக்­க­ளின் முன்­னேற்­றத்தை காங்­கி­ரஸ் புறக்­க­ணித்­தது. இம்­மா­நில மக்­களை அக்­கட்சி ஏமாற்றி வரு­கிறது. அசாம் குறித்து ராகு­லுக்கு பெரிய அள­வில் ஏதும் தெரி­யாது. இம்­மா­நில மக்­கள் பாஜ­க­வு­டன்­தான் உள்­ள­னர். இங்கு மீண்­டும் பாஜக ஆட்சி அமை­யும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!