9 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராகுல்

திரு­வ­னந்­தபுரம்: ஹெலி­காப்­ட­ரில் விமா­னி­க­ளுக்­கான ‘காக்­பிட்’ பகு­தி­யைக் காண விரும்­பிய ஒன்­பது வயதுச் சிறு­வ­னின் ஆசையை காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி நிறை­வேற்றி உள்­ளார்.

கடந்த சனிக்­கி­ழமை அன்று கேர­ளா­வில் தேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது தேநீர்க் கடை ஒன்­றில் அத்­வைத் என்ற சிறு­வனை ராகுல் சந்­திக்க நேரிட்­டது.

தன்­னி­டம் இந்­தி­யி­லும் ஆங்­கி­லத்­தி­லும் சர­ள­மா­கப் பேசிய சிறு­வ­னி­டம், எதிர்­கால லட்­சி­யம் குறித்து கேட்­டார் ராகுல். அதற்கு, விமா­னி­யாக விரும்­பு­வ­தாக கூறிய சிறு­வன் அத்­வைத், தான் இது­வரை ஹெலி­காப்­டரை நெருங்­கிச் சென்று பார்த்­த­தில்லை என்­றான்.

இதை­ய­டுத்து கோழிக்­கோடு விமான நிலை­யத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த ஹெலி­காப்­ட­ரைப் பார்­வை­யிட அத்­வைத்தை அழைத்­தார் ராகுல். பின்­னர் ‘காக்பிட்’ பகு­தி­யில் சிறு­வனை அமர வைத்து அதன் பெண் விமா­னி­யும் ராகு­லும் சேர்ந்து தொழில்­நுட்­பத் தக­வல்­களை விளக்­கி­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது

Before you head off, have you checked out these hot stories yet?.